வெள்ளிக் கவுண்டர் இனம்

வரலாறு இவர்களில் தாய் தந்தை சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள நொச்சிக்குட்டை என்ற கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்கள். தாய் தந்தை இறந்ததால் வெள்ளி கவுண்டரின் அண்ணன் தம்பி இருவரும் ஒருவர் இடத்தில் தஞ்சம் கேட்டு தங்கியிருந்தனர். பிறகு அவர்கள் திருமணம் செய்துகொண்டு ஏற்காட்டில் வாழ்ந்தனர். சிலகாலம் கர்நாடக மாநிலம் குடகுவில் வசித்து வந்தனர். பின் ஏற்காட்டில் உள்ள கொட்டச்சேடு பகுதியில் பகல் நேரத்தில் தோட்ட வேலை செய்து கொண்டே இரவு நேரத்தில் ஏற்காடு வட்டம் பெலாக் காடுப்பகுதியில் தனக்கென பதிமூன்று ஏக்கருக்கும் மேலாக ஒரு பெரிய ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டவர் வெள்ளி கவுண்டர். மனைவி பெயர் வெள்ளியம்மாள். ராமன் குப்புசாமி பழனிசாமி இவர்களுக்கு மூன்று மகன்கள்

Comments